இன்றைய உலகில் ஆன்மீகம் மிகமிக அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆசிரியர் கல்யாண மல்லி அவர்கள் எழுதிய ஆன்மீகக் கதைகள் ஐம்பத் தெட்டும் படித்து இதுவரை அறியாத ஆன்மீக கருத்துகளை கூறுவதாக உள்ளது. புத்தகத்தில் பதிந்துள்ள கதைகள் அனைத்தும் படிக்க வேண்டியவை. ஒரு கதையை விட்டு மற்றவற்றை படிக்காமல் விடும் தன்மையில் இல்லை. அனைத்தும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதைகளாகும்.
Anmeega Kathaigal by Kalyana Malli
RM30.00Price
Estimated delivery 2-3 weeks