சுஜாதா எழுதிய இந்த புத்தகம் தமிழில் திரைக்கதை சார்ந்த வெளியான முதன்மையான புத்தகம். திரைக்கதையின் வடிவம், செயல்படுத்தும் விதங்களை தமிழ் படங்களோடு ஒப்பிட்டு சில முக்கியமான காட்சிகளையும் இதில் சுஜாதா இணைத்திருப்பார். திரைக்கதை பற்றிய சுவாரசியமான இந்த புத்தகம் சினிமா ஆர்வலர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.
Thiraikadhai Ezhuthuvathu Eppadi by Sujatha
RM 40.00Price
