அகவெளியில் நீந்திப் போகும் பிம்பங்களைப் பற்றிப் பிடித்துக் கோத்துப் பின்னும் லாகவம் பூபதிக்குக் கைவந்ததுதான். இந்தத் தொகுதியில் நேர்ந்திருக்கும் புதிய விஷயம், கவிதையின் உள்ளொழுங்கைக் கலைத்துக் கலைத்துப் போட்டுப் புதிய ஒழுங்கை உருவமைக்கும் பெரும் விளையாட்டை விளையாடியிருக்கிறார் பூபதி. கவிதையின் உள்வெளியில் பிம்பங்கள் தொடர்ந்து புதிய ஒழுங்குக் கோலங்களைப் பின்னிக்கொண்டே இருக்கும் ஜாலம் கவிதைகளில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. -ஆனந்த்
Varanasi by P. Venkatesan
RM40.00Price
Estimated delivery 2-3 weeks
